தமிழர்களின் 5000 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியமுள்ள சிலம்பக்கலையை தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் எவ்வித பேதங்களும் இன்றி முழுமையாக கற்பித்து பரவிடச்செய்தல்.
உடல் நலனும், மன நலனும் கூடிய மேம்பட்ட சமுதாயத்தினை உருவாக்கிட பாடுபடுதல்.
செவ்வாய், 5 நவம்பர், 2013
குரு ஸ்ரீ சுப்பராவ் தமிழ் பாரம்பரிய வீரக்கலைகள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக